Thursday, November 26, 2009

Monday, November 2, 2009

உன் நினைவு
நம் பூந்தோட்டத்திற்கு சென்றிருந்தேன்,
அங்கு பூக்களும் சிரிக்கிறது!!
நீ என்னருகில் இருப்பதாக எண்ணி
உன்னுடன் ரகசியமாய் பேசுவதை ஒற்று கேட்பதால்...........